“கோமாளி” பட ஹீரோயினுக்கு கொரோனா! ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்!
கன்னடப் படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் சம்யுக்தா ஹெக்டே . இவர் கோமாளி, பப்பி, வாட்ச்மேன் போன்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் நடித்து மக்களைக் கவர்ந்தார். மேலும் கன்னட பிக்பாஸில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார். https://www.instagram.com/p/COfs0hwNK8H/?utm_medium=copy_link பெங்களூரில் வசித்து வரும் இவரது பெற்றோர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. . அப்பொழுது அவர் ” என் பெற்றோர்கள் தான் எனக்கு உலகம் அவர்களுக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். … Read more