லியோ படத்தில் விஜய் சேதுபதி? திரைக்கதை ஆசிரியரின் ஹின்ட்!!

Vijay Sethupathi in Leo? Screenwriter's Hint!!

லியோ படத்தில் விஜய் சேதுபதி? திரைக்கதை ஆசிரியரின் ஹின்ட்!! இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி என இருவரையும் இணைத்து மாஸ்டர் படத்தை கொடுத்தார். இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. பிறகு கமலுடன் இணைந்து விக்ரம் படத்தை இயக்கினார். இந்த படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி “சந்தனம்” எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ படத்தை இயக்கி … Read more