வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்?
வாரிசு ஷூட்டிங் !..ஆக்சனை திருட்டு தனமாக எடுத்து வெளிவிட்டதால் சர்ச்சை!..அதிர்ச்சியில் இயக்குனர்கள்? கடந்த சில நாட்களாக ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் செட்டில் இருந்து சில வீடியோக்கள் கசிந்து வருகிறது. படத்தொகுப்பில் இருந்து வெளியாகும் வீடியோக்களால் இயக்குனரும், தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று ‘வாரிசு’ படப்பிடிப்பில் இருந்து புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவில் பிரபு டாக்டராக நடிப்பதாகவும், படத்தில் விஜய்யின் தந்தையாக நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் இருப்பது … Read more