பட்டாசு வெடிக்கும் போது , சானிடைசர் பயன்படுத்தினால் ஆபத்தா?

தீபாவளி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை முதலில் நியாபகம் வருவது பட்டாசு தான். பட்டாசும், புத்தாடையும் சேர்ந்தது தான் தீபாவளி.பல வகையான பட்டாசுகளை வெடித்து மகிழ்வதே மன நிறைவான தீபாவளி. பகலில் வெடிப்பதற்கு அதிக சத்தங்களை கொண்ட சரவெடி, லட்சுமி வெடி, அணுகுண்டு, ராக்கட் வெடி என பல வகையான வெடிகளும், இரவில் வெடிப்பதற்கு ஒளிமயமான கம்பி மத்தாப்பூ, குழல் வானம், சங்கு சக்கரம் போன்ற பல வகையான வெடிகளும் உண்டு. பட்டாசு என்னும் போது … Read more