FZS பைக்கை அசால்டாக ஓட்டும் ஆலியா மானசா!

ராஜா ராணி என்ற தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் ஆல்யா மானசா. ஏற்கனவே கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மிகவும் பிரபலமடைந்தது. அதில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ்யே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. கணவன் மனைவி இரண்டுமே சோஷியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது … Read more

கொரோனா பாதிக்கப்பட்ட தனது நண்பனுக்கு திடீர் ஷாக் கொடுத்த இளைய தளபதி!!

தமிழ் சினிமாவின் இளைய தளபதி விஜய், கொரோனா அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்தப்பட்ட தனது சிறுவயது நண்பன் ஆன  நடிகர்சஞ்சீவ்-வின் வீட்டிற்கே மதிய உணவு கொண்டு சென்று இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். சஞ்சீவ் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் இளைய தளபதி விஜய்யை நேரில் சந்திக்காமல் தனது வாட்ச்மேன்  இடம் சாப்பாட்டை கொடுத்து விடுமாறு சொல்லியிருக்கிறார். அதே போன்றே விஜயும்  சஞ்சீவ்-வை நேரில் சந்திக்காமல்  சாப்பாட்டை  கேட்டில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். மேலும்  புதிய கீதை, பத்ரி போன்ற படங்களில் … Read more