ராமநாதபுரத்தில் பரபரப்பு! முன்னாள் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை!

ராமநாதபுரத்தில் பரபரப்பு! முன்னாள் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை!

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து தன்னை ஏமாற்றியதாகவும், அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கரு கலைப்பு செய்ததாகவும் நடிகை சாந்தினி புகார் வழங்கியிருந்தார். இந்தப் புகாரை விசாரித்த அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் 8 பிரிவின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து பெங்களூரில் வைத்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி … Read more

துணை நடிகை பலாத்கார புகார்! முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

துணை நடிகை பலாத்கார புகார்! முன்னாள் அமைச்சர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

துணை நடிகை சாந்தினி அவர்கள் முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை வழங்கியிருந்தார். அந்த புகார் மனுவில் மலேசியாவைச் சார்ந்த தான் சென்னையில் இருக்கக்கூடிய மலேசிய நாட்டின் துணைத் தூதரகத்தில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணியாற்றி வந்தேன் என குறிப்பிட்டு இருந்தார். அந்த சமயத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பணி ஆற்றி வந்த மணிகண்டன் உடன் நட்பு … Read more