கொரோனாவிலிருந்து தப்பிக்க சரண்யா பொன்வண்ணன் சொல்லும் வழிமுறையை கேளுங்க!!
கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடிகர் நடிகைகள் அறிவுரை கூறி வருகின்றனர். அதில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கொரோனாவில் இருந்து தப்பிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறும் வழி முறைகள்! ஒரு வருடமாக கொரோனா நம்மை ஆட்டிப் படைத்து வருகிறது. முதல் அலையில் தப்பித்து விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த இரண்டாவது அலை மிகவும் மோசமாக உள்ளது. இதிலிருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளன. 1. … Read more