சரத்குமாருக்கு ஜோடியாக நடிக்கும் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!!!
90’s காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் தான் சரத்குமார். “வயசானாலும் அழகும் ஸ்டைலும் இன்னும் உன்னை விட்டு போகல” எனும் வசனத்திற்கு ஏற்ப ஃபிட்டான பாடியையும், தனித்துவமான ஸ்டைலையும் கொண்டவர் சரத்குமார். காலப்போக்கில் இவரது மார்க்கெட் குறைந்த பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகர்களுக்கு அப்பா வேடத்திலும்,குணச்சித்திர நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தார். பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமான சரத்குமார் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைரஸின் பிடியிலிருந்து விடுபட்டு பின் … Read more