விக்ரம் ரூட்டில் ஆறு கெட்டப்களில் கார்த்தி…? சர்தார் படத்தின் டீசர் வெளியீடு!
விக்ரம் ரூட்டில் ஆறு கெட்டப்களில் கார்த்தி…? சர்தார் படத்தின் டீசர் வெளியீடு! கார்த்தி நடித்துள்ள சர்தார் படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகி வெற்றி பெற்றன. அடுத்து தீபாவளிக்கு அவர் நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரைப் பார்க்கையில் பரபரப்பான ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி … Read more