சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்! முக்கிய நபர் வழங்கிய சாட்சியம்!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் உள்ளிட்டோரை சென்ற வருடம் ஊரடங்கு உத்தரவின் போது அனுமதி வழங்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையை திறந்து வைத்ததாக தெரிவித்து காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கியதில் உயிரிழந்தார்கள். அந்த சமயத்தில் இந்த வழக்கு தமிழகம் முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இந்த நிகழ்வுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்தார். இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தீவிரமாக … Read more