வேளச்சேரி விவகாரம்! விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த விசாரணை குழு!

சென்னை வேளச்சேரி சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. சென்ற செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்றைய தினம் சென்னை தரமணி 100 அடி ரோட்டில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று சென்றது அதில் சென்ற மூன்று பேர் நான்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றார்கள். இதனை பார்த்த எதிர்க்கட்சியான திமுகவை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் … Read more

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தீவிரம்! பணியினை பார்வையிடுவதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம்!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணியை கண்காணிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றார். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கின்றன நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி வெளியிடப்பட இருக்கின்றது. வாக்காளர் பட்டியல் சூழுகி திருத்தம் மேற்கொள்ளும் பணியை பார்வையிடுவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாட்டில் பணிபுரியும் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். தமிழக … Read more