தீப்பிடித்து எரிந்த வீட்டினுள் 3 மாத கர்ப்பிணி பெண்ணின் பிணம்! கொலையா தற்கொலையா காவல்துறையினர் தீவிர விசாரணை!
நாட்டில் எத்தனையோ வளர்ச்சிகள் ஏற்பட்டு அறிவியல், விஞ்ஞானம், என்று அனைத்தும் முன்னேறிக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், ஒரு சில விஷயங்கள் மட்டும் இன்னமும் எந்தவிதமான மாற்றமும் காணப்படாமல் அப்படியே இருந்து வருகிறது. நாட்டில் பெண்கள் கல்வியில் முன்னேற்றமடைந்தால் நாடு உடனடியாக முன்னேறும் என்றுதான் பெண் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது மத்திய, மாநில, அரசுகள். ஆனால் கிராமப்புறங்களில் எவ்வளவுதான் வளர்ச்சிகள் ஏற்பட்டிருந்தாலும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை இதுவரையில் யாரும் தெரிந்து கொண்டதைப் போல தெரியவில்லை. பெண் குழந்தைகள் … Read more