பெண் குழந்தையை கர்ப்பம் தரிக்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்குமா..!!

பெண்குழந்தையை கர்ப்பத்தில் தாங்கும் பெண்ணுக்கு வயிறு பெரிதாக இருக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். குழந்தை பிறந்தபின் அது பெண் தான் என்று அறியும் போது பெரியவர்கள் கூறியது சரி என்று தெரியவரும். இன்று கருத்தரித்து சில மாதங்களுக்குள் ‘ஸ்கேன்’ செய்து என்ன குழந்தை என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், பண்டைக் காலத்தில் இதுபோன்ற நவீன கருவிகள் எதுவும் இல்லை. குழந்தை ஆணா, பெண்ணா என்று அறிவதற்கு எல்லோருக்கும் ஆசை தான். இதனால் பலருக்கும் மகிழ்ச்சியும் உண்டாகும் என … Read more