சரும பிரச்சனைகளை தீர்க்கும் வாசனை குளியல் பொடி… எவ்வாறு தயார் செய்வது..?

சரும பிரச்சனைகளை தீர்க்கும் வாசனை குளியல் பொடி... எவ்வாறு தயார் செய்வது..?

  சரும பிரச்சனைகளை தீர்க்கும் வாசனை குளியல் பொடி… எவ்வாறு தயார் செய்வது..?   நமது சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யக் கூடிய வாசனை குளியல் பொடியை எவ்வாறு தயார் செய்வது அதை எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.   பொதுவாக சருமத்தில் எதாவது பிரச்சனை என்றால் நாம் பல சிகிச்சைகளை எடுத்துக் கொள்வோம். சருமத்திற்கு பலவிதமான எண்ணெய்களை தேய்ப்பது, பல விதமான மருந்து மாத்திரைகளை எடுப்பது, ஆயில்மென்ட், கிரீம் போன்றவற்றை பயன்படுத்துவது போல … Read more