ஒரு நிகழ்ச்சியின் பட்ஜெட் இவ்வளவா?? தொடங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7!!

Is the budget of a show so much?? Bigg Boss season 7 is about to start!!

ஒரு நிகழ்ச்சியின் பட்ஜெட் இவ்வளவா??  தொடங்கவிருக்கும் பிக் பாஸ் சீசன் 7!! விஜய் டிவில் ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கு என்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்த நிகழ்ச்சியை பார்பதற்கு என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக கமல் உள்ளார். இந்த நிகழ்ச்சி தொடங்கி 6 சீசன் முடிவடைந்துள்ளது.தற்பொழுது சீசன் 7 தொடங்க உள்ளது. கமல் வெள்ளித்திரையில் இருந்து இந்த சின்ன திரைக்கு தொகுப்பாளராக … Read more

ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ!

ஐ.பி.எல் தொடருக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது பிசிசிஐ! நடப்பாண்டில் நடைபெற உள்ள ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் இந்த மாதம் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தமுறை நடைபெற உள்ள ஐ.பி.எல் தொடரின் முதற்கட்ட போட்டிகளில் நாற்பது சதவீதம் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் … Read more

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு!

ஐபிஎல் போட்டி அட்டவணை குறித்த முக்கிய அறிவிப்பு! இந்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்கவைத்து கொண்டன. எஞ்சிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டனர். இதையடுத்து ஐபிஎல் தொடருக்கான மெகா … Read more