குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! ஆகஸ்ட் 15 ஆம் தேதி உதவித்தொகை வெளியான தகவல்!!
குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்!! ஆகஸ்ட் 15 ஆம் தேதி உதவித்தொகை வெளியான தகவல்!! அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு பல திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. அனைத்து மாநில அரசுகளும் பெண்களுக்கு உதவும் வகையில் பிறப்பதற்கு முன்பு கருவாக இருப்பதில் தொடங்கி, முதியோர் ஆகும் வரை பெண்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட்டில் மகளிர் … Read more