School buses

பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் கவனத்திற்கு!! இதை செய்தால் லைசென்ஸ் தற்காலிக ரத்து!!

Savitha

பள்ளி பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் விபத்து ஏற்படுத்தினால் ஆறு மாத காலத்திற்கு லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து அலுவலர்கள் எச்சரிக்கை. சேலம் கொண்டலாம்பட்டி பகுதியில் ...