மூன்றாம்பாலினத்தவருக்காக திறக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாசல்!
மூன்றாம்பாலினத்தவருக்காக திறக்கப்பட்ட உலகின் முதல் பள்ளிவாசல்! உலகில் ஆண் பெண் இருபாலரை தவிர திருநங்கை, திருநம்பி போன்ற மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.ஆனால் உடலியல் மாற்றம் காரணமாக உருவாகும் இந்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு சமூகத்தில் சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை.இன்றுவரை அவமானங்களும், நிராகரிப்புகளும் மட்டுமே அவர்களுக்கு கிடைத்து வருகிறது. பொது இடங்களில் அவர்களுக்கு தனி கழிவறை கூட கிடையாது.இப்படி நாள்தோறும் இந்த சமூகத்தில் புறக்கணிப்புகளை சந்தித்து வரும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அவ்வபோது உலகின் ஏதாவது மூலையில் ஒரு சிறு அங்கீகாரம் … Read more