கல்விக் கட்டணதிற்காக திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவன்!

கல்விக் கட்டணதிற்காக திருட்டில் ஈடுபட்ட பள்ளி மாணவன்!

உலகம் முழுவதும் கொரோனாவால் தினறி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இன்றளவும் வரை கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு கொஞ்ச நஞ்சமில்லை. இதில் பல மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகவும் ,தனது அன்றாட தேவைகளை கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையிலும் உள்ளன. இச்சூழ்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் உதம்சிங் நகரில் வசித்து வரும் ஒரு குடும்பத்தில் உள்ள மாணவன் அங்குள்ள மிகவும் பிரபலமான பள்ளியில் படித்து வருகிறான். அந்த மாணவனின் தந்தை அங்கு உள்ள … Read more