பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!!
பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல்!! எச்சரிக்கை விடுத்த அன்பில் மேகேஷ்!! கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து வகுப்பினருக்கும் பொது தேர்வானது தொடங்கப்பட்டது. மே மாதம் ஐந்தாம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. மேற்கொண்டு மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வதற்கு அறிவுரை கூறும் விதமாக தமிழக அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில் தற்பொழுது பொறியியல் படிப்புகளில் … Read more