தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்!

Schools open in Tamil Nadu! Curfew extension! Worship sites closed - CM!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! ஊரடங்கு நீடிப்பு! வழிபாட்டு தளங்கள் மூடல் – முதல்வர்! தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை முடிவுக்கு வந்ததென நினைத்த தருவாயில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாகவே கொரோனா அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இதை நாம் இரண்டாம் அலை ஆரம்பித்தது என நினைக்கும் தருவாயில், மத்திய அரசோ கண்டிப்பாக இல்லை என்றும் இன்னும் இரண்டாம் அலையே முடிவுக்கு வரவில்லை என்றும் அறிவித்து உள்ளது. … Read more

இன்று முதல் பள்ளிகள் திறப்பு! மாணவர்களின் வருகைப் பதிவு செய்யப்படாது… மாநில அரசு அறிவிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் இன்று முதல் திறக்கப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் இன்று முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படுகின்றன. பெற்றோர்களின் விருப்ப கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாநில … Read more