பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர தடை! அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! ஆப்கானிஸ்தான் உயர்கல்வித்துறை அமைச்சர் நேடா முகமது நதீம் ஹிஜாப் விதிமுறைகளை பெண்கள் முறையாக கடைபிடிக்காமல் பள்ளி முடித்துவிட்டு பல்கலைக்கழகத்திற்கு செல்லும் பொழுது ஏதோ திருமணத்திற்கு செல்வது போல உடை அணிந்து செல்கின்றனர் என தெரிவித்தார்.ஆப்கானிஸ்தானில் தலீபான் அமைப்பினர் ஆட்சியை கைப்பற்றினார்கள்.அப்போது இருந்தே பெண்களுக்கு வழங்கப்படும் சுகந்திரத்தை மெல்ல மெல்ல பறித்து வருவதாக உலக நாடுகள் அனைத்தும் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் சேர்ந்து … Read more