12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஸ்கூட்டர் பரிசு! அசாம் அரசு அதிரடி அறிவிப்பு!!

12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஸ்கூட்டர் பரிசு! அசாம் அரசு அதிரடி அறிவிப்பு!! அசாம் மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகளவு மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அசாம் மாநில அரசு தற்பொழுது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தற்பொழுது அசாம் மாநில அரசு 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீதத்திற்கு மேல் பெற்ற 30209 மாணவிகளுக்கும், 5566 மாணவர்களுக்கும் ஸ்கூட்டர் பரிசாக வழங்குவதற்கு அசாம் மாநில அமைச்சரவை … Read more