SC , ST மாணவர்ளுக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி….
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மூலம் மாணவர்கள் தங்களது கல்விக்கு உதவி தொகையை விண்ணப்பிக்கலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2021-2022ம் கல்வியாண்டுக்கான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவிதொகை வேண்டி விண்ணப்பிக்க, கடந்த சனவரி மாதம் 6ம் தேதி இணையதளம் திறக்கப்பட்டு, கடைசி தேதி பிப்ரவரி 10 வரை … Read more