இது தேர்தல் மட்டுமல்ல மகாபாரதப் போர்!
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த விதத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை தமிழகத்தில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறது. ஆகவே அந்த கட்சி மிகத் தீவிரமாக பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது. அந்த வகையில் … Read more