இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான்
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடற்பசு! காரணம் இதுதான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடற்கரை உள்ளது. அந்த கடற்கரையில் நேற்று மாலை சுமார் 4 அடி நீளமும், 25 கிலோ எடையும் கொண்ட கடல் பசு இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இந்த தகவல் அறிந்ததும் மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர் அவர்களின் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வனசரக அலுவலர் ரவீந்திரன் நேரில் சென்று அங்கு ஆய்வுகளை செய்தார். உயிரிழந்த கடல் பசுவை திருச்செந்தூர் … Read more