நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தாங்க மாட்டீர்கள்.. – விஜயலட்சுமி மீது சீமான் ஆவேசம் !!

நான் வெடித்து சிதறினால் ஒருவரும் தாங்க மாட்டீர்கள்.. – விஜயலட்சுமி மீது சீமான் ஆவேசம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கும், நடிகை விஜயலட்சுமிக்கும் இடையே பயங்கர சண்டை வலுத்து வருகிறது. சமீபத்தில் சீமானுக்கு எதிராக புகார் கொடுக்கப்போவதாக நடிகை விஜயலட்சுமி வீடியோ மூலம் தெரிவித்தார். இதனையடுத்து, அவர் கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது புகார் கொடுத்தார். இது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், கைது பண்ணி சீமானை நாங்கள் … Read more