குக் வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!!
குக்கு வித் கோமாளி சீசன் 2 வின்னர் இவர் தான்!! குக்கு வித் கோமாளி சீசன் 1 ’16 நவம்பர் 2019 முதல் 23 பிப்ரவரி 2020’ வரை வாரம்தொரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஒரு சமையல் நிகழ்ச்சி ஆகும். இதில் தொலைக்காட்சி பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த சமையல் நிகழ்ச்சியில் பிரபலங்கள் குக்காவும், அவர்களுக்கு உதவ விஜய் தொலைக்காட்சியின் நகைச்சுவை நடிகர்கள் … Read more