இரண்டாம் குத்து படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு! இயக்குனர் கைதாவாரா?

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி, நடிக்கும் படம்தான் இரண்டாம் குத்து. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் என  வெளிவந்த அனைத்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அசராமல் இருக்கிறார் சந்தோஷ். இந்த வகையில் தற்போது ரேஸரும் நடிகையுமான அலிஷா அப்துல்லா இரண்டாம் குத்து படத்தை பற்றி ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர், ‘இரண்டாம் குத்து ட்ரெய்லரை தற்போது தான் பார்த்தேன். … Read more

சர்ச்சைகளால் சாதனை படைத்த இரண்டாம் குத்து டீசர்!

தமிழ் சினிமாவில் அடல்ட் படங்களை தைரியமாக கையில் எடுத்து இயக்கும் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இவர் ‘ஹரஹர மஹாதேவகி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் ஆர்யாவை வைத்து கஜினிகாந்த் என்ற படத்தையும் இயக்கினார். இந்நிலையில் ‘ஹரஹர மஹாதேவகி’ மற்றும் ‘இருட்டுஅறையில்முரட்டுகுத்து’ ஆகிய இரண்டு படங்களுமே அடல்ட் காமெடி படங்கள் வெளியாகி அடல்ஸ் மத்தியில் செம ஹிட் அடித்தது. … Read more