ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி நாளை நீல நிலா என்று அழைப்பு !! சில மாதத்திற்கு ஒரு முறை தோன்றும் அதிசய நிகழ்வு !!

பௌர்ணமி நாளான இன்று (ஆக.31) வானில் நீல நிலா தோன்றும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக ஒரு மாதத்திற்கு ஒரு பௌர்ணமி ,ஒரு அமாவாசை வரும். ஆனால், எப்போதாவது ஒரு மாதத்தில் 2 பவுர்ணமி ஏற்படும். அந்த வகையில் இந்த மாதம் இன்று இரண்டாவது பவுர்ணமி வந்துள்ளது.இந்த மாதத்தில் ஒன்றாம் தேதி பௌர்ணமி தோன்றிய நிலையில் இரண்டாவது பௌர்ணமியாக ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு 8.19 மணிக்கு தோன்ற உள்ளது. ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக முழு … Read more