இரண்டாவது மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்! ஹை கோர்ட்டின் அதிரடி உத்தரவு!
இரண்டாவது மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்! ஹை கோர்ட்டின் அதிரடி உத்தரவு! மகாராஷ்டிரா மாநிலத்தில் முகமது யூனுஸ் என்ற காவல்துறை அதிகாரி கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் இரு திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி ராய்ஸா என்பவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அதேபோல இரண்டாவது மனைவி பிர்தௌஸ் என்பவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.இவரது முதல் மனைவியும் அந்த தீ விபத்தில் இவருடனே உயிரிழந்து விட்டார். முதல் மனைவியின் பிள்ளைகளுக்கு … Read more