விரைவில் ரகசிய திருமணமா? நயன்தாரா-விக்னேஷ் சிவன்!
சினிமா துறையே அதிரும் அளவுக்கு தனக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா, தற்சமயம் நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தின் மூலமாக விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டுள்ளது பலரும் அறிந்ததே! இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக நயனும் விக்னேஸஷ்சிவனும் “லிவிங் டுகெதர்” என்ற பெயரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.இந்த ஐந்து ஆண்டுகளில் பலமுறை காதல் சுற்றுலா செல்வதாக உலகையே சுற்றி வருகின்றனர் இந்த காதலர்கள். மேலும் நயன்தாராவுடன் படப்பிடிப்புகளுக்கு இவரும் சேர்ந்து சென்று பல இயக்குனர்கள் … Read more