2025ல் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி: மத்திய அரசு இலக்கு!!
கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டபோது முடக்கத்தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த சூழலில் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி மூலமாக 2025ம் ஆண்டிற்குள் ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. போர் தளவாடங்கள் உற்பத்தி மூலமாக அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ரூ. 1.75 லட்சம் கோடி வருவாய் ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது அவற்றில் ரூ. 35,000 கோடியை ஏற்றுமதி மூலமாக ஈட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில் பாதுகாப்பு … Read more