தேர்வில்லாமல் மத்திய அரசில் பணிபுரிய அரிய வாய்ப்பு…..உடனே விண்ணப்பியுங்கள்!
1) நிறுவனம்: இந்திய தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனம் (IIITDM) 2) இடம்: காஞ்சிபுரம் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது 4) பணிகள்: Security Officer 5) பணிக்கான தகுதிகள்: ஆயுதப்படையில் முன்னாள் பணியாற்றிய ராணுவ வீரர்கள் Security Officer பணிக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள துணை ராணுவப் படையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் விண்ணப்பிக்கலாம். 6) சம்பளம்: Security Officer பணிக்கு தேர்வு … Read more