முகத்தில் துளைகள் இருக்கின்றதா… அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்!!
முகத்தில் துளைகள் இருக்கின்றதா… அதை எவ்வாறு குணப்படுத்துவது என்று பாருங்கள்… நம்மில் பலர் முகங்களில் சிறிது சிறிதாக துளைகள் இருக்கும். இந்த துளைகளை எவ்வாறு சரி செய்வது அதற்கு என்ன மருந்து தயார் செய்வது எவ்வாறு பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நம்மில் பலருக்கு முகத்தில் மருக்கள் உருவாகும். இந்த மருக்கள் ஆறும் வரை அப்படியே விட்டால் எந்தவொரு பிரச்சனையும் இருக்காது. அவ்வாறு இல்லாமல் அதை நாமே எடுத்துவிட்டால் இந்த … Read more