சிவனேனு சென்றவருக்கு வந்த சோதனை!? நடந்தது என்ன?
சிவனேனு சென்றவருக்கு வந்த சோதனை!? நடந்தது என்ன? சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் டாஸ்மார்க்கடை மற்றும் பார் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் நேற்று இரவு மது பாட்டில்களை வாங்கினர். அப்போது அருகில் நின்று கொண்டிருந்த முதியவரிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறில் ஆத்திரம் அடைந்த இரு இளைஞர்கள் பீர் பாட்டிலால் முதியவரை தாக்க முயன்றனர். இந்நிலையில் முதியவர் விலகி விட்ட நிலையில் சாலையில் கொண்டிருந்த தாதகாப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை … Read more