உங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?!.. பாஜக அரசை கிழித்து தொங்கவிட்ட சீமான்!…
சமீபத்தில் காஷ்மீர் பகுதியில் உள்ள பகல்ஹாமில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த இந்தியர்களை குறி வைத்து தீவிரவாதிகள் சுட்டைல் 20க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர். இது நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக பல வருடங்களாக புகார் இருக்கிறது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல முக்கிய நடவடிக்கைகளை பாஜக அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஷ்மீர் மாநிலம், பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடுந்தாக்குதலுக்கான பதிலடியாக, இந்திய ஒன்றியத்தை … Read more