பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி
பாஜக மற்றும் காங்கிரஸ் ரெண்டுமே ஒண்ணு தான்! வித்தியாசம் கிடையாது! சீமான் பேட்டி சென்னை: பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது, இரண்டுமே ஒன்று தான் என்று என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருக்கிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக, சீமான் பேசியதால் தமிழக அரசியல் மீண்டும் பரபரப்பை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர், காந்தியை கோட்சே சுட்டது சரிதான் என்று சிலர் பேசும் … Read more