தமிழக அமைச்சர்கள் திருடர்கள்! மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்!
தூத்துக்குடி: தமிழக அமைச்சர்களை திருடர்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பது, அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நடைபெற்ற பிரச்சாரத்தில், கலந்து கொண்ட சீமான், ராஜீவ் காந்தி கொலையை பற்றி பேசிய பேச்சு கடும் அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அவரது கொலை நியாயமான ஒன்று தான் என்று பேசியிருந்தார். தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அவரது கருத்துக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேசத்துரோக சட்டத்தின் கீழ் … Read more