பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!! இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!!
பன்னாட்டு விருதினை தட்டி தூக்கிய தமன்னா!! இந்த ஒரே படத்தில் கிடைத்த அங்கீகாரம்!! இந்த ஒரு படத்தில் நடித்ததற்காக தமன்னாவிற்கு புதியதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கண்ணே கலைமானே!. தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமியின் படம் என்பதால் இதற்கு வழக்கத்தை விட எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. இந்த படத்தில் வடிவுக்கரசி, பூ ராமு, அம்பானி சங்கர், சரவண சக்தி, தீப்பெட்டி … Read more