அதிமுக விற்கு வாக்களிக்க மாட்டோம்! பால் விலக்கு மீது சத்தியம் செய்த சமுதாயத்தினர்!
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வைத்த கோரிக்கையை நிறைவேற்றி அதன் மூலமாக அந்த கட்சியினரின் மக்களையும் அதேசமயம் வன்னியர்களின் வாக்குகளையும் கவர்வதற்கு திட்டமிட்டு அதில் முழுமையாக இறங்கிய அதிமுக, அதே நேரத்தில் மற்ற சமூகத்தினரை கடுமையான அதிருப்தி அடைய செய்து இருக்கின்றது. தேர்தலில் வன்னியர்களின் வாக்கை பெறுவதற்காகவே பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கையை அதிமுக நிறைவேற்றியிருக்கிறது ஆனால் எங்களுடைய நிலைமை எந்த நிலையில் இருக்கிறது என்பதே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் … Read more