அமைச்சர் சேகர்பாபு கொடுத்த அதிரடி பேட்டி! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!
தமிழகத்தில் நோய்த்தொற்று பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் வெகு விரைவாக கோவில்கள் அனைத்தும் திறக்கப்படும் என்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருக்கின்றார். திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உச்சி விநாயகர் கோவில்கள் போன்ற இடங்களில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வுகளை மேற்கொண்டார். அந்த சமயத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சுதர்சன், … Read more