இரண்டே வார்த்தையில் ஸ்டாலினை அசிங்கப்படுத்திய அமைச்சர்! தலையை தொங்கப் போட்ட திமுகவினர்!
அதிமுகவுக்குள் பாஜக என்ற ஒரு அணி இருக்கின்றது. அதில் ராஜேந்திர பாலாஜி, மாபா பாண்டியராஜன் போன்றவர்கள் முக்கிய ஆட்களாக செயல்பட்டு வருகிறார்கள் என்று விருதுநகர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அவருடைய இந்த கருத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நாங்கள் சங்கி அல்ல சங்கி என்று கூறுபவர்களுக்கு , திகார் ஜெயில் ரெடியாக இருக்கின்றது. கடவுள் பக்தியில் நாங்களும், பாஜகவும், ஒன்றுதான் என்று பதிலடி கொடுத்து இருக்கின்றார். இந்த நிலையில் அமைச்சர் … Read more