அரியர் மாணவர்கள் அதிர்ச்சி..!! கட்டாயம் தேர்வு நடத்தப்படும்!

அரியர் தேர்வு எழுத வேண்டிய மாணவர்கள் டிசம்பர் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருந்த பருவத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் … Read more

செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு !! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு !!

செமஸ்டர் தேர்வு கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் அக்டோபர் 29-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கட்டணத்தை செப்டம்பர் 5- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் அவர்கள் பெயரை பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், மாணவர்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த இச்சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இதனை எதிர்த்து கல்லூரி … Read more