கோழி பண்ணை தொழிலாளர்களுக்கு பரவிய பறவைக்காய்ச்சல்- பரபரப்பு தகவல்!

உலகமே ஒரே காய்ச்சலால் சூழப்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காய்ச்சல் மக்களை கொடூரமாக கொடுமைப் படுத்தி வரும் இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியது. தற்போது தெற்கு ரஷ்யாவில் பறவைக்காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. H5N8 என்று அடுத்ததாக புதுவித வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தெற்கு ரஷ்யாவில் உள்ள கோழிப்பண்ணையில் வேலை செய்பவர்களின் உடல் அணுக்களை சோதித்ததில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்நாட்டில் அரிதாக இப்பொழுது தான் இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு … Read more

பிரபல நடிகைக்கும் அவரது சகோதரிக்கும் போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர் – அந்த சகோதரிகள் யார் தெரியுமா?

டுவிட்டர் பக்கத்தில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரபல நடிகை ஒருவர் பதிவிட்டிருந்தார். சமூக வலைத்தளத்தில் இது போன்ற பதிவுகளை பதிவிட்டதால் அவர் மீது வழக்கு பதியப் பட்டுள்ளது. இவ்வாறான பதிவுகளை பதிவிட்டு சர்ச்சையை ஏற்ப்படுத்திய பிரபல நடிகை கங்கனா ரணாவத் ஆவார். டுவிட்டரில் இது போன்ற பதிவுகளை பதிவிட்டு பதற்றத்தை ஏற்படுத்த முயன்றதாக, இவர் மீதும் இவரின் தங்கை ரங்கோலி சான்டல் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மும்பையில் உள்ள பந்த்ரா காவல் நிலையத்தில் … Read more