கரடியின் பிடி மேலும் இருக்குமா?

கரடியின் பிடி மேலும் இருக்குமா?

தொடர்ச்சியாக  6 வார எழுச்சிக்குப் பிறகு பங்குச் சந்தை கடந்த வாரம் கரடியின் பிடியில் வந்தது. அதாவது,கடந்த ஆறு வாரங்களில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 12% உயர்ந்தது. இதனால்  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி ஆகிய இரண்டும் ஒரு சதவீதத்திற்கும் மேல் சரிவை சந்தித்தன. துறைவாரியாக பார்த்தால் வங்கி, நிதி, எண்ணெய், எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தது. … Read more