அவன் இவன் திரைப்படத்தில் விஷாலுக்கு பின்னணி குடுத்தது பாரதி கண்ணமம்மா சீரியல் நடிகையா?
இயக்குனர் பாலா இயக்கத்தில் விஷால்-ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் அவன் இவன். இயக்குனர் பாலா எப்பொழுதுமே தனது படத்தில் ஏதேனும் ஒரு புதிய யுத்தியை கொண்டு வருவார். அது மக்களிடையே மிகப்பெரிய பாராட்டை பெற்று விடும். விக்ரம்க்கு சேது, சூர்யாக்கு நந்தா என இருபெரும் நட்சத்திரங்களுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தவர். அந்த வரிசையில் ஆர்யா மற்றும் விஷாலை வைத்து அவன் இவன் திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் அன்னான் தம்பிகளாக நடித்திருந்தனர். அதாவது … Read more