எல்லாமே அம்மா தான்.. தெரியாமலேயே அட்ஜஸ்ட்மென்ட் ஓகே சொல்லிட்டேன்! பிரபல சீரியல் நடிகையின் குமுறல்!!

Everything is mom.. I said adjustment ok without knowing! Famous serial actress's tumult!!

எல்லாமே அம்மா தான்.. தெரியாமலேயே அட்ஜஸ்ட்மென்ட் ஓகே சொல்லிட்டேன்! பிரபல சீரியல் நடிகையின் குமுறல்!! விஜய் டிவியின் பிரபலமான சீரியல் ஆன செந்தூரப்பூவே என்ற தொடரில் மூலம் அறிமுகமானவர்தான் ஸ்ரீநிதி மேனன். இவர் கேரளாவை சேர்ந்தவர். ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே வாய்ப்புக்காக பல இன்னல்களை சந்தித்து தற்பொழுது அனைவரும் அதிகம் அளவிற்கு முன்னேறி வந்துள்ளார். அவர் வந்தவர் பல சிக்கல்களை கடந்தது குறித்து பேட்டி அளித்தது அனைவருக்கும் மனதை வருடியுள்ளது. சினிமா மற்றும் சீரியல் என்றாலே ஹாலிவுட் … Read more