மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு!

மக்களே குட் நியூஸ்:! ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்யும் தேதி அறிவிப்பு! நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும்,ரயிலில் பயணிப்பதற்கான முன்பதிவு செய்துகொள்ளும் தேதியையும் ரயில்வே வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக,பேருந்து ரயில் விமானம் போன்ற அனைத்து பொது போக்குவரத்துக்களும் முடக்கப்பட்டது.இந்நிலையில் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காகவும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கும் மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்டு 31-ம் தேதி வரை … Read more

மத்திய அமைச்சர் முன்னிலையில் ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு. !

ரஃபேல் ஜெட் விமானங்கள் முறையாக இந்திய விமானப்படையில் வரும் செப்டம்பர் மாதம் 10 – ஆம் தேதி சேர்க்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு ரூ.59,000 கோடி மதிப்பில் பிரான்சிடமிருந்து 36 ரபேல் ஜெட் விமானங்கள் வாங்க முடிவு செய்தது. இதனையடுத்து 5 விமானங்கள் கடந்த ஜூலை 29 ஆம் தேதி ஆம்பாலா விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ராணுவ அணிவகுப்பில் ரபேல் விமானங்கள் … Read more