மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
மத வழிபாட்டு தலங்களுக்கு எதிரான மனு! செப்டம்பர் மாதம் இந்த தேதியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை! கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த மனுவானது மதுரா காசியில் உள்ள முஸ்லிம் வழிபாட்டு தலங்களையும் மீட்க வேண்டும் என்று சில இந்து அமைப்புகள் வலியுறுத்தினர். மேலும் மாற்றம் செய்ய தடை விதிக்கும் மத வழிபாட்டுத் தலங்கள் சிறப்பு சட்டத்தின் பிரிவுகள் மற்றும் … Read more